தந்தை பெரியார் 139 வது பிறந்த நாள் விழா மற்றும் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ! பொள்ளாச்சி 16092017

பொள்ளாச்சியில் பொதுக்கூட்டம் !

நாள் : 16.09.2017 சனிக்கிழமை,
நேரம் : மாலை 6 மணி.
இடம் : திருவள்ளுவர் திடல்,பொள்ளாச்சி.

இழந்துவரும் உரிமைகளை மீட்போம்,
தமிழகத்தின் தனித்தனமை காப்போம் !
எனும் முழக்கத்தோடு,
தந்தை பெரியார் 139 வது பிறந்த நாள் விழா மற்றும் மாநாடு விளக்க பொதுக்கூட்டம் !

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

pollachi

You may also like...