ஜாதி ஒழிப்பு போராளி தோழர் இமானுவேல் சேகரின் நினைவு நாள் மற்றும் பெரியார் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்
ஜாதி ஒழிப்பு போராளி தோழர் இமானுவேல் சேகரின் நினைவு நாள் மற்றும் பெரியார் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்
திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் மயிலை பகுதி சார்பாக…
நாள் : 11.09.2017 திங்கட்கிழமை, மாலை 5 மணியளவில்,
இடம் : குயில் தோட்டம், (முன்புற பகுதி), சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை- 04.
சிறப்புரை :
தோழர்.கு.அன்பு தனசேகரன்,
தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக
தோழர்.அம்பேத் ராமசாமி
தோழர்.வழக்கறிஞர்.துரை அருண்
சென்னை உயர்நீதிமன்றம், திவிக
தோழர்.இரா.உமாபதி
தென்சென்னை மாவட்டச் செயலாளர், திவிக
தோழர்.ந.அய்யனார்
தலைமை செயற்குழு உறுப்பினர், திவிக
வாருங்கள்_தோழர்களே.!
பார்ப்பனிய கட்டமைப்பில் உள்ள இந்தியாவில் பார்ப்பனியத்தை நடைமுறையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆதிக்க சாதி இந்துக்களுக்கெதிராக போராடி தன் இன்னுயிரை நீத்த பார்ப்பனீய எதிர்ப்பு போராளி இம்மானுவேல் சேகரை நினைவு கூறுவோம்.!
திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363