இராவணன் – கழக மாநாட்டில் தோழர் மணி அவர்களின் ஆண் குழந்தைக்கு கழக தலைவர் பெயர் சூட்டல்

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய சமூகநீதி-சமத்துவ பரப்புரைப் பயண
நிறைவுவிழா திருச்செங்கோடு மாநாட்டில்

சம்பூகனை கொன்று ஒரு குலத்துக்கு ஒரு நீதி வழங்கியவன் அயோக்கியன் இராமன். தன் எதிரியின் மனைவி தனக்கு அடிமையாக இருந்தும் ஒரு பெண்ணை அவள் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்ற
சமூகநீதி காத்தவன் இராவணன்
எனக்கூறி தோழர் மணி அவர்களின்மகனுக்கு
இராவணன் என்ற பெயர் சூட்டலுடன் இனிதே முடிந்தது மாநாடு

img_4017

இராவணன்

திருச்செங்கோடு நிறைவு விழா மாநாட்டு மேடையில் மணிபிரியா இணையரின் ஆண் குழந்தைக்குஇராவணன்என்று தோழர் கொளத்தூர் மணி பெயர் சூட்டினார்.

பெரியார் முழக்கம் 17082017 இதழ்

You may also like...