பெரியாரியல் பயிரங்கம் ! திருப்பூர் 1106017 மற்றும் 12062017

திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்,

நாள் :
11.06.2017 ஞாயிறு,
12.06.2017 திங்கள்,
இரண்டு நாட்கள்.

நேரம் :
காலை 9 மணி முதல்
மாலை 5 மணி வரை.

இடம்: திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை

பல்வேறு தலைப்புகளில் இப் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறுகிறது. தலைப்புகள் மற்றும் பயிற்சியாளர்கள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் :
Rs 300/= (ரூயாய் முன்னூறு மட்டும்)

முன்பதிவு அவசியம்.
முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் :

திருப்பூர் :
முகில் இராசு – 9842248174
நீதிராசன் – 9003430432

உடுமலை :
மடத்துகுளம் மோகன் – 8883488222
இயல் – 9842933064

பொள்ளாச்சி :
ஆனந்த் – 9842815340
சபரி – 9095015269

கோவை :
நேருதாஸ் – 9677404315
நிர்மல் – 9865285827

 

You may also like...