மத்திய அரசும் , தமிழக மக்களின் உரிமைகளும் – கழக பொதுக்கூட்டம் பவானி 19052017
பவானியில், கழகப் பொதுக் கூட்டம் !
“மத்திய அரசும் , தமிழக மக்களின் உரிமைகளும்” எனும் தலைப்பில்.
நாள் : 19.05. 2017 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி.
இடம்: பாவடித்தெரு,அந்தியூர் பிரிவு, பவானி.
சிறப்புரை :
தோழர் கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக்கழகம்.
தோழர் ப.பா.மோகன்,
மூத்த வழக்கறிஞர்,
இந்திய கம்னியூஸ்டு கட்சி.
மேட்டூர் T.K.R. இசைக்குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் பறையிசை நிகழ்ச்சி நடைபெறும்.