நெடுவாசல் மீட்போம்! இரயில் மறியல் போராட்டம் மதுரை 08032017

நெடுவாசல்மீட்போம் !

நாளை மதுரையில்
ரயில் மறியல் போராட்டம்.

நாள் : 08.03.2017
நேரம் : காலை 10:30 மணி.
இடம்: ரயில் நிலையம்,மதுரை.

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கை விடக் கோரியும்

காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரியும்

தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழர் விரோதி மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும்

திராவிடர்விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு தோழமை அமைப்புகள் பங்கேற்கும் ரயில்மறியல்

தொடர்புக்கு:
மா.பா.மணிகண்டன்,
மாவட்டச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்,
மதுரை மாவட்டம்.
9600 40 8641

 17155796_1901190886831469_7514316000788268149_n

You may also like...