சென்னையில் கழகம் நடத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

மே 19 அன்று மாலை சென்னை எம்.ஜி.ஆர். நாளில் முள்ளி வாய்க்கால் நினைவு நாளில் ஈழ விடுதலைக்கு அய்.நா. வாக்கெடுப்பு நடத்தக் கோரும் பொதுக் கூட்டம் பெரியார் திராவிடர் கழக சார்பில் நடக்கிறது. துணைத்தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கழகத் தலைவர், பொதுச்செயலாளர்கள் உரையாற்றுகிறார்கள்.

பெரியார் முழக்கம் 10052012 இதழ்

You may also like...