ஆகஸ்டு 17 முதல் மாவட்டக் கழகக் கூட்டங்கள்

ஈரோடு கலந்துரையாடல் கூட்டத்தில் மாவட்டந் தோறும் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் கீழ்க்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளன. கழகத் தலைவர், பொதுச்செயலாளர் பங்கேற்பர். மாநில கழகப் பொறுப்பாளர்கள் வாய்ப்புள்ள மாவட்டங் களில் பங்கேற்பார்கள்.

17.08.12 வெள்ளி மாலை 5.00 நெல்லை (தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி)

18.08.12 சனி காலை 10.00 திண்டுக்கல் (விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை)

18.08.12 சனி மாலை 5.00 திருச்சி, (திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, திருச்சி)

22.08.12 புதன் மாலை 5.00 தலைமை நிலையம்,

(வட சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், வேலூர்)

23.08.12 வியாழன் மாலை 5.00 புதுச்சேரி

24.08.12 வெள்ளி மாலை 5.00 விழுப்புரம்

29.08.12 புதன் மாலை 5.00 திருப்பூர்

30.08.12 வியாழன் மாலை 5.00 ஈரோடு, கரூர்

04.09.12 செவ்வாய் மாலை 5.00 கோவை (கோவை மாநகரம், கோவை வடக்கு, கோவை தெற்கு)

05.09.12 புதன் காலை 10.00 மேட்டூர் (சேலம் மேற்கு)

05.09.12 புதன் மாலை 5.00 சேலம் (சேலம் கிழக்கு)

06.09.12 வியாழன் மாலை 5.00 குமாரபாளையம் (நாமக்கல்)

08.09.12 சனி மாலை 5.00 காவேரிப்பட்டிணம் (கிருஷ்ணகிரி)

பெரியார் முழக்கம் 16082012 இதழ்

You may also like...