திராவிடர் விடுதலைக் கழகம்: தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்

கழகத்தலைவர் கொளத்தூர்  மணி கலந்துரையாடலில் அறிவித்த கழகப் பொறுப்பாளர்கள் பெயர் விவரம்:

தலைவர் : கொளத்தூர் தா.செ.மணி

பொதுச்செயலாளர் : விடுதலை க. இராசேந்திரன்

புதுச்சேரி மாநிலத் தலைவர்: லோகு.அய்யப்பன்

மாநிலப் பொருளாளர் : ஈரோடு ப.இரத்தினசாமி

மாநில பரப்புரைச் செயலாளர்: தூத்துக்குடி பால்.பிரபாகரன்

மாநில அமைப்புச் செயலாளர்: தி.தாமரைக்கண்ணன்

தலைமை நிலையச் செயலாளர்: தபசி குமரன்

மாநில வெளியீட்டுச் செயலாளர் : சூலூர் நா. தமிழ்ச் செல்வி

மாநில இணைய தளச் செயலாளர் : அன்பு. தனசேகரன்

பெரியார் தொழிலாளர் கழக அமைப்பாளர்கள்: கோபி. இராம. இளங்கோவன், பெ.திருமூர்த்தி

தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர்கள்: கோவை இர. சிலம்பரசன், ஜெயங்கொண்டாம் சிவக்குமார், சென்னை ஜா. ஜெயந்தி

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர்கள் : திருப்பூர் ஆசிரியர் வீ.சிவகாமி, புதுவை பேராசிரியர் சே. இராமக் கிருட்டிணன், ஈரோடு ஆசிரியர் ப. சிவக்குமார்.

சென்னை மண்டல அமைப்புச் செயலாளர்: அன்பு.தன சேகரன், (வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம்)

சேலம் மண்டல அமைப்புச் செயலாளர்: மேட்டூர் அ.சக்திவேல் (சேலம் மேற்கு, சேலம் கிழக்கு, தருமபுரி, கிருஷ்ணகிரி,

வேலூர்).

கோவை மண்டல அமைப்புச் செயலாளர்: பல்லடம் சி.விஜயன் (கோவை மாநகரம், கோவை வடக்கு, கோவை தெற்கு, நீலகிரி, திருப்பூர்)

ஈரோடு மண்டல அமைப்புச் செயலாளர்: கோபி. இராம. இளங்கோவன் (ஈரோடு, நாமக்கல், கரூர்)

திருச்சி மண்டல அமைப்புச் செயலாளர்: த.புதியவன் (திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை)

தஞ்சை மண்டல அமைப்புச் செயலாளர்: நா.இளைய ராஜா (தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர்)

மதுரை மண்டல அமைப்புச் செயலாளர்: சி.இராவணன் (திண்டுக்கல், மதுரை, மதுரை புறநகர், தேனி, சிவகங்கை, விருதுநகர்)

நெல்லை மண்டல அமைப்புச் செயலாளர்: கோ.அ.குமார் (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்)

பெரியார் முழக்கம் 16082012 இதழ்

You may also like...