கழக மாநில செயற்குழு கூடுகிறது

பெரியார் திராவிடர் கழக மாநில செயற்குழுக் கூட்டம் 7.7.2012 சனி காலை 10 மணி யளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கூடுகிறது. செயற்குழு உறுப் பினர்கள் வருகை தர வேண்டு கிறோம்.

இடம்:

முருகேசன்  திருமண மண்டபம்  (சென்னை இராயப்பேட்டை கழக  பெரியார் படிப்பகம் அருகில்)

பொருள் :

எதிர்காலத் திட்டங்கள்

– கோவை இராமகிருட்டிணன்,

– விடுதலை இராசேந்திரன்

(பொதுச் செயலாளர்கள்)

பெரியார் முழக்கம் 28062012 இதழ்

You may also like...