திருப்பூருக்கு புதிய பொறுப்பாளர்கள்

முகில் ராசு – மாவட்டத் தலைவர்.

நீதிராசன் – மாவட்டச் செயலாளர்.

அகிலன், சங்கீதா- மாவட்ட அமைப் பாளர்கள் .

தனபால் – மாநகரத் தலைவர்

மாதவன் – மாநகரச் செயலாளர்.

முத்து, யமுனா – மாநகர அமைப் பாளர்கள்.

கருணாநிதி – வடக்குப் பகுதி அமைப் பாளர்.

ராமசாமி – தெற்கு பகுதி அமைப்பாளர் .

11.12.2016 அன்று கழக கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வில் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 02022017 இதழ்

You may also like...