காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும் கலந்துரையாடல் கூட்டம் கோவை 31012017

காகபுதூர் சாதீய வன்முறை உண்மையும் தீர்வும்
கலந்துரையாடல் கூட்டம்.
*******************
31.01.17 செவ்வாய் மாலை 05 மணி.

ஆதித் தமிழன் அரங்கம்,
மேட்டுப்பாளையம் சாலை,
கோவை.

தலைமை
———–
தோழர் கொளத்தூர் மணி. தலைவர்,
(திராவிடர் விடுதலைக் கழகம்)

முன்னிலை
————-
தோழர் அதியமான்
தலைவர்,
( ஆதித் தமிழர் பேரவை )

சமூக நீதிக்கான களத்தில் நிற்கிற இயக்கங்களின் பொறுப்பாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
இப்படிக்கு
காசு.நாகராசன்.
#94439 33669

You may also like...