வேலூரில் கழகம் ஆர்ப்பாட்டம் 23012017

வேலூர் மாவட்ட திவிக சார்பில் குடியாத்தம் பகுதியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினி அவர்களை வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த இந்து முன்னணியைச் சேர்ந்த ராஜசேகரை கைது செய்யக்கோரியும், அவனை தப்பவிட்ட காவல்துறையைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்.

தோழர் கொளத்தூர் மணி கண்டன உரை காணொளி

செய்தி பூரணாசுரன் சு

16115007_721438411358226_5596442797672787510_n 16195276_721438458024888_5309545195137100982_n 16265442_721438508024883_985623639050114266_nimg_0799img_0889img_0806img_0818img_0824img_0838img_0866

You may also like...