உடுமலை சங்கர் படுகொலை கண்டித்து நெமிலியில் ஆர்ப்பாட்டம் 20032016

20.03.2016 காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், உடுமலை சங்கர் அவர்களின் ஆணவப் படுகொலையை கண்டித்து நெமிலியில் கழக பிரச்சார செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
தோழர்.இரா.பா.சிவா (திவிக)
தோழர்.திலீபன் (திவிக)
தோழர்.விழுப்புரம் அய்யனார் (திவிக)
தோழர்.சங்கர் (திராவிடர் கழகம்)
மற்றும் தோழமை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

983641_1716429725307587_6584457775600154922_n 12239900_1716429718640921_8130342082867939247_n 12472358_1716430028640890_4027645389843943189_n

You may also like...