தோழர் பாரூக் கோவையில் வரவேற்பு

75 நாள் சிறை வாசம் 23 சசிகுமார் கொலையினால் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில் கடைக்கு சென்ற திவிக தோழர் பெயர் பாரூக் என்ற ஒற்றை காரணத்திற்காக நள்ளிரவில் கைது செய்ப்பட்டு சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் அடுத்த சிலதினங்களில் தோழர் மீது குண்டாஸ் பாய்ந்தது கடந்த மாதம் 8 ம் தேதி கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சென்னையில் அறிவுரை குழுமத்தில் வாதாடினார் தோழருக்காக மட்டும் அல்லாமல் கோவையில் நடந்த கலவரத்தை அப்பட்டமாக்கினார் உடைந்தது குண்டாஸ் அனைவர் மீதும் தோழர் கலையரசன் வழக்குறைஞரால் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று பினையில் விடுதலை பெற்றார் தலைவருடன் தலைமைகழக அமைப்பாளர் இரத்தினசாமி தோழர்கள் பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட தோழர்கள், ஈரோடு தோழர்கள் அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, கவிஞர்கனல்மதி, திருப்பூர் முகில்ராசு, சங்கீதா உள்ளிட்ட தோழர்கள் அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருந்த தோழர் நங்கவள்ளி கிருஷ்னன் ,திருசங்கோடு வைரவேல் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் வழக்கறிஞர் தோழர் திருமூர்த்தி, கோவையில் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த தந்தை பெரியார் திராவிடர்கழக பொதுச்செயலாளர் தோழர் கு.இராமகிருஷ்ணன் அவர்கள் மற்றும் தோழர்களுக்கும் சமத்துவகழக நிறுவனர் கார்கி உள்ளிட்ட தோழர்கள் தோழர் ஆட்டோ சண்முகம், திக தோழர் பிரபாகரன் சமூக நீதி தோழர் பிரபாகரன் விசிக தோழர் மாணிக்கம் ஆகிய அனைத்து தோழர்களுக்கும் கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்ப்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்…

unnamed-1 unnamed-2

You may also like...