2017ஆம் ஆண்டு கழக நாள்காட்டி தயாராகிறது!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் 2017ஆம் ஆண்டுக்கான நாள்காட்டிகள் தயாராகி வருகின்றன.

புதிய பொலிவோடு – அழகிய வண்ணங்களில் – சமுதாயத் தலை வர்களின் படங்கள் – சிந்தனைகள் – வரலாற்றுக் குறிப்புகளுடன்…

நாள்காட்டியின் விலை : ரூ. 60

முன் பதிவு செய்வோருக்கு : ரூ. 50

தோழர்கள் விரைந்து முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். முன்பதிவு எண்ணிக்கைக்கேற்பவே நாள்காட்டிகள் அச்சிடப்படுகின்றன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு :

தபசி. குமரன், தலைமைக் கழகச் செயலாளர், பேசி: 9941759641

15284826_1849822338634991_3468364701635120780_n

You may also like...