களை கட்டும் கழக கட்டமைப்பு நிதி திரட்டல் காவலாண்டியூர் 10112016

திராவிடர் விடுதலைக் கழக கட்டமைப்பு நிதி திரட்டல் கிளை : காவலாண்டியூர்  தி.வி.க ஆதரவாளர்கள்

1. திரு.ராமு போர்வெல் காண்ட்ரக்டர் கண்ணாமூச்சி ரூபாய் பத்தாயிரம் 10000/=

2. திரு.ராஜா தி.மு.க. (ஜல்லிமேடு) கண்ணாமூச்சி ரூபாய் பத்தாயிரம் 10000 | =

3.வளர்மதி விஸ்வநாதன் கண்ணாமூச்சி ரூபாய் ஐந்தாயிரம் 5000/=

4. திரு.சத்தியானந்தம் நெடுஞ்செழியன் நகர் செட்டியார் ரூபாய் ஐந்தாயிரம் 5000/=

5. திரு.இராஜா நஞ்சுண்டபுரம்.காவலாண்டியூர் ரூபாய் ஐந்தாயிரம் 5000/=

6. திரு. கார்த்திக் நஞ்சுண்டபுரம் காவலாண்டியூர் ரூ. ஐந்தாயிரம் 5000/=

7. திரு.சேகர் நஞ்சுண்டபுரம் காவலாண்டியூர்
ரூ. ஐந்தாயிரம் 5000/=

8. திரு.கண்ணன் பழ வியாபாரி காவலான்டியூர் ரூ ஐந்தாயிரம் 5000 | =

தோழர்கள்…

1. க ஈசுவரன ஒ். செயலாளர் தி.வி.க.காவலாண்டியூர் ரூ பத்தாயிரம்
10000/=

2. இரா.விசயக்குமார் கபிலன் ஸ்டுடியோ காலாண்டியூர் ரூ பத்தாயிரம் 10000/=

3. காவை . இளவரசன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் காவலாண்டியூர் ரூ. பத்தாயிரம் 10000/=

4.காவை சசி ஊராட்சி செயலர் காவலான்டியூர் ரூ ஐந்தாயிரம் 5000/=

5. தங்கராசு மெக்கானிக காவலான்டியூர் ரூ ஐந்தாயிரம் 5000/=

6. மாரி செட்டியூர் ரூ 5000/= (ஐந்தாயிரம் )

7. க.சித்துசாமி காவலான்டியூர் ரூ 5000/= (ஐந்தாயிரம் )

8. கவிஞர் சின்ராசு நஞ்சுண்டபுரம் காவலாண்டியூர் ரூ 2000/= இரண்டாயிரம்..

இன்று 10.11.16 காலை முதல் மாலை வரை ரூபாய் 10 2000/= ஒரு லட்சத்து இரண்டாயிரத்தை கழக அமைப்புச் செயலாளர் தோழர் மு.ரத்தினசாமி அவர்களிடம் தொகையாக வழங்கப்பட்டது.

நிதி திரட்டலில் பங்கு பெற்ற காவலாண்டியூர் கழகத தோழர்கள்

1.க.ஈசுவரன்

2. க.சித்துசாமி.

3.காவை இளவரசன் மற்றும் அமைப்புச் செயலர் இரத்தினசாமி அவர்கள்

நிதி திரட்டலுக்காக சென்ற போது மனம் சளிக்காமல் தானாக முன் வந்து நிதியளித்த
அத்துனை பேருக்கும் நன்றி……

14963241_1758123934448992_1081619102453316445_n 14993370_1758123987782320_8706094353563054648_n 15027431_1758123881115664_8399021811652610730_n 15056460_1758123794449006_6401680857417027624_n

You may also like...