சுயமரியாதை கால்பந்து கழகம் பரிசளிப்பு விழா சொன்னை 26092016

தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் விடுதலைக் கழகம் மயிலை பகுதி சார்பாக சுய மரியாதை கால்பந்து கழகம் நடத்தும் நான்காம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டி .

நாள் : 25.09.2016 ஞாயிறு.
நேரம் : காலை 7.30 மணி.
இடம்: செயின்ட் மேரீஸ் சாலை,
குருபுரம் விளையாட்டு திடல், அபிராமபுரம். சென்னை.18

 

வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா பொதுக்கூட்டம்.

நாள் : 26.09.2016 திங்கள்
நேரம் : மாலை 6.00 மணி.

இடம்: செயின்ட் மேரீஸ் பாலம்,விசாலட்சி தோட்டம்,மந்தைவெளி ரயில் நிலையம் அருகில்,மைலாப்பூர், சென்னை.18 .

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன்,இயக்குனர் சுசீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்குகிறார்கள்.

14370405_1809829635967595_5707805369309210094_n14445962_1809214496029109_4668800497751930763_n

You may also like...