பயணக் குழுவில் பங்கேற்ற தோழர்கள்

“நம்புங்கள் அறிவியலை; நம்பாதீர்கள் சாமியார்களை” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தில் பங்கேற்ற தோழர்களின் பட்டியல்.

திருப்பூர் பயணக் குழு

5 நாள் பங்கேற்றோர் : மணிமொழி – ஆனைமலை, நிர்மல் – கோவை,  திருப்பூர் : முத்துலட்சுமி, சத்தியமூர்த்தி, சங்கீதா, யாழ் இசை, மூர்த்தி, மாப்பிள்ளை சாமி (லெனின்), நீதிராசன், சு. துரைசாமி – திருப்பூர் கழகப் பொருளாளர், கிருஷ்ணன் – கோவை, பார்வதி – நூல்கள் விற்பனைக் குழு, பன்னீர் செல்வம் – சூலூர், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் கோபி. வேலுச்சாமி, காவை. இளவரசன்.

4 நாள் பங்கேற்றோர் : கதிர்வேல்-ஆனை மலை

3 நாள் பங்கேற்றோர் : முகில்ராசு (திருப்பூர்), இராமச்சந்திரன் (மேட்டுப்பாளையம்)

2 நாள் பங்கேற்றோர் : சண்முகம் (பல்லடம்), கார்த்திகேயன் (பெங்களுர்), ராஜசிங்கம் (திருப்பூர்), தனபால், அகிலன்.

மயிலாடுதுறை பயணக் குழு

6 நாள் பங்கேற்றோர் : கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சாக்கோட்டை மு. இளங் கோவன், துரை. தாமோதரன், நா. இளையராசா, ம. மகாலிங்கம், தெ. மகேசு, ந. விசயராகவன்,

கு. செந்தில்குமார், நி. நடராசன், கி. தில்லை நாதன் ஓட்டுநர் வெற்றி, கே. கார்த்திக்.

5 நாள் பங்கேற்றோர்: மேட்டூர் பாலு.

4 நாள் பங்கேற்றோர் : செந்தமிழன், ஓவியர் ஆரோக்கியராஜ்

3 நாள் பங்கேற்றோர் : மு. அன்பரசன்,

ப. தமிழ்வேலன்

2 நாள் பங்கேற்றோர் : ஈ. கனி

ஒரு  நாள் பங்கேற்றோர் : இரா. காளிதாசு, பாரி. சிவக்குமார், இரா. கார்த்திக், இராஜராஜன், நாஞ்சில் சங்கர், தெ.ரமேசு, மு. பாலமுருகன், செ. பீமராவ்.

10,000 துண்டறிக்கைகள் மக்களிடம்  வழங்கப்பட்டன.

நூல் விற்பனையில் இக் குழுவே முதலிடம் பெற்றுள்ளது.

சத்தியமங்கலம் பயணக் குழு

2 நாள் பங்கேற்றோர் : நாத்திக ஜோதி, இராம. இளங்கோவன், அருளானந்தம்.

3 நாள் பங்கேற்றோர் : பிரபு (ரங்கம் பாளையம்), சத்யராசு (ஈரோடு).

சென்னை மாவட்டத் தோழர்கள்: பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அய்யனார், செந்தில், உமாபதி, அருள்தாசு, கஜேந்திரன், அருண், பிரபாகரன், ஜான் மண்டேலா, சுகுமார், இராவணன், பாஸ்கர், ஏசுகுமார், விவேக், அமுல்ராஜ், கனிச்செல்வன், ஜா. உமாபதி, மனோகர்.

கலைக் குழுவினர் : ஆனந்த், செல்வி, இரத்னா, கிருஷ்ணன், பொன் ராஜ்.

டி.கே.ஆர். இசைக் குழுவினர் : மேட்டூர் : ஜி.பி. கோவிந்தராஜ், காளியப்பன், சீனிவாசன், அண்ணாதுரை, கிருஷ்ணன்-நங்கவள்ளி, பால்பிரபாகரன்-தூத்துக்குடி.

6 நாள் பங்கேற்றோர் : பால்வண்ணன்-தூத்துக்குடி, வேணுகோபால்-பவானி, ரமேசு-நம்பியூர், சுகுமார் -மேட்டூர் ஆர்.எஸ்., நிவாசு-கோபி, செல்வராஜ்-சென்னிமலை, முத்து ராஜ்-மேட்டூர், கணேச மூர்த்தி-விருதுநகர்.

பெரியார் முழக்கம் 25082016 இதழ்

You may also like...