தோழர் செங்கொடி நினைவு நாள் !

மரண தண்டனைக்கு எதிராக 3 தமிழர் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தோழர் செங்கொடியின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் 28.08.2016 அன்று காஞ்சிமக்கள் மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கழக தலைவர்,கழக பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தோழர்கள் வேல்முருகன்,இயக்குனர்கள் மு.களஞ்சியம்,ஜோக்கர் பட இயக்குனர் ராஜு முருகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.

IMG_6760 IMG_6763 IMG_6801 IMG_6861 IMG_6876 IMG_6877 IMG_6881 IMG_6884 IMG_6906 IMG_6950 IMG_6992 IMG_7025 IMG_7092 IMG_7125 IMG_7128 IMG_7130 IMG_7187 IMG_7202 IMG_7248 IMG_7258 IMG_7260 IMG_7312 IMG_7315 IMG_7319 IMG_7323

You may also like...