விடை பெற்றார் கலைஞர் ! by admin · August 7, 2018 விடை பெற்றார் ! கலைஞரால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் – திராவிட இயக்கத்தின் கொள்கைக் கோட்டையாகட்டும் ! அதுவே கலைஞருக்கு செலுத்தும் நிலைத்த அஞ்சலி! திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்!
நீதிமன்ற தீர்ப்புகளை சீரழிக்கும் ஜி.ஆர்.சாமிநாதன் நீதிபதியாக நீடிக்கக்கூடாது! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கடிதம் May 30, 2024