ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 07072016

IMG-20160706-WA0024

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!!

மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கு பொதுநுழைவுத் தேர்வு கொண்டுவர தொடர்ந்து முயற்ச்சிப்பதை எதிர்த்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் .

நாள் : 07/07/2016 (வியாழன்)
நேரம் : காலை 10.00மணி
இடம் :கிண்டி (ஆளுநர் மாளிகை)

#தமிழ்நாடு_மாணவர்_கழகம்
தொடர்புக்கு :9688310621,9092748645.

இடஒதுக்கீட்டுக்கு எதிரானதும், கிராமப்புற உழைக்கும், ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் மருத்துவம் படிப்பதை முற்றிலும் தடுக்க நினைக்கும் மத்திய அரசின் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (தகுதித் தேர்வு) என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. நம் வருங்காள தலைமுறையை காக்க மனிதநேயத்தோடு ஒன்று கூடுவோம். தமிழ்நாட்டில் பொது நுழைவுத் தேர்வை கொண்டுவர நினைக்கும் மத்திய அரசின் முடிவை தகர்த்தெறிவோம் .

You may also like...