ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி 20 தமிழக கூலி தொழிலாளர்களின் முதலாம் ஆண்டு, தோழமை உறுதி ஏற்பு தினம்

ஆந்திர படுகொலை,
”முதலாம் ஆண்டு தோழமை உறுதி ஏற்பு தினம்.”

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ம்தேதி ஆந்திர மாநில செம்மரகட்டை தடுப்பு சிறப்பு அதிரடிப்படையினரால்,கடத்தி சுட்டு படுகொலை செய்யப்பட்ட அப்பாவி 20 தமிழக கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்கான ”முதலாம் ஆண்டு தோழமை உறுதி ஏற்பு தினம்.”

நாள் : 07.04.2016, காலை 09.30
இடம் :
சாரண சாரணியர் இயக்க கூட்ட அரங்கு,
திருவண்ணாமலை.

தலைமை :
வழக்கறிஞர் ஹென்றி டிபேன்,
நிர்வாக இயக்குனர்,மக்கள் கண்காணிப்பகம்,

உரை :
தோழர் கொளத்தூர் மணி,
தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்,

பேராசிரியர் கல்வி மணி,
இருளர் பாதுகாப்பு நலச்சங்கம்,

அ.மார்க்ஸ்,எழுத்தாளர்,

பேராசிரியர் சரஸ்வதி PUCL,
மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.

நிகழ்சி ஏற்பாடு :
மக்கள் கண்காணிப்பகம்,
மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்.

 

and1 and2

You may also like...