ஊழல் மின்சாரம் ஆவணப்பட வெளியீடு சென்னை 02042016

”ஊழல் மின்சாரம்” – ஆவணப்படம் வெளியீடு.

நாள் : 02.04.2016 மாலை 5 மணி.
இடம் : இக்சா அரங்கம்
(கன்னிமாரா நூலகம் எதிரில்),
எழும்பூர் சென்னை.

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

தலைமை : சா.காந்தி,
தமிழ்நாடு மிந்துறை பொறியாளர்கள் அமைப்பு.

ஆவணப்படத்தை வெளியிடுபவர் :
தோழர்.ஆர் நல்லக்கண்ணு,
(இந்திய பொதுவுடமைக் கட்சி)

மேலும் தோழமை அமைப்புகளைச்சார்ந்த தலைவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

001

You may also like...