பெரியாரின் போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும் ஆனைமலையில் பொதுக்கூட்டம்

05.03.2016 ஆனைமலை, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம்.

”பெரியாரின் போராட்டங்களும் தமிழர் அடைந்த பயன்களும்” எனும் தலைப்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில்

கழக தலைவர் ‘தோழர் கொளத்தூர் மணி’ அவர்களும்,
கழக பொதுச்செயலாளர் ‘தோழர் விடுதலை ராஜேந்திரன்’ அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

நாள் : 05.03.2016 சனிக்கிழமை ,மாலை 5.30 மணியளவில்
இடம் : முக்கோணம்,ஆனைமலை (பொள்ளாச்சி).

மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின்
ஜாதி ஒழிப்பு,பகுத்தறிவுப் பாடல்கள் இடம்பெறும்.

நிகழ்ச்சி ஏற்பாடு :
திராவிடர் விடுதலைக் கழகம்,ஆனைமலை
தொடர்புக்கு : 99760 86033 – 98428 15340 – 99420 77390

12795490_1708160882801138_599993130105374541_n

You may also like...