கடலூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள மீட்புப்பணி !
கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் பகுதி கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் கோவையிலிருந்து கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டு கழக தோழர்கள் அதனை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சாதாராண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வழங்கினார்கள்.
கடலூர் கிராம பகுதிகளில் தொடர்ந்து கழக தோழர்கள் வெள்ள மீட்புபணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
கட்லூர் கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களுக்கு உதவி செய்தவர்கள்,
ஜி.ஆர்.டி..கல்லூரி – 15,000 மதிப்புள்ள பொருட்கள்.
கழக ஆதரவாளர் தோழர் முத்துரத்தினம் மற்றும் போர்டு நிறுவன ஊழியர்கள் – 10,000 மதிப்புள்ள பொருட்கள்.
கழகதோழர்கள் – 15,000
இணைந்த கரங்கள் அறக்கட்டலை கோவை,வடவெள்ளி மருதமலை சுப்ரமணிய சாமி திருக்கோயில் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு – 50,000 மதிப்புள்ள பொருட்கள்.
பொருட்கள் விவரம் :
பேஸ்ட் 100,
பிஸ்கட் 8 பெட்டி,
நாப்கின் 2 பாக்ஸ்,
பால்பவுடர் 1 பாக்ஸ்,
அரிசி 150 கிலோ,
பெட்சீட் 100,
துண்டு 100,
டெட்டால் 1 பெட்டி,
தீப்பெட்டி 2 பெட்டி,
ஊறுகாய் 300 பாக்கெட்,
தேங்கெண்ணெய் 300 பீஸ்,
பிரட் 2 பெட்டி,
பாய் 25,
கொசுவர்த்தி 2 பெட்டி,
குளுகோஸ் 200,
செர்லாக் 50,
சோப்பு 100,
எலக்ரால் – 200,
மருந்துப்பொருட்கள் 100,
இணைந்த கரங்கள் அறக்கட்டலை கோவை,வடவெள்ளி மருதமலை சுப்ரமணிய சாமி திருக்கோயில் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு வழங்கிய 50,000 மதிப்புள்ள பொருட்கள்.