மாவீரர் நாள் வீரவணக்கம்

12274236_474262176107925_9211240849500542677_n

இளமை சுகங்களை துறந்து,

எதிர்கால சந்ததிகளக்காக,

தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்து,

தம் இன்னுயிரை ஈகம் செய்த…

மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் வீரவணக்கம்!

 

தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடம்,

புலியூர் பிரிவு,

கொளத்தூர்

மாலை 5 மணி, நவம்பர் 27

You may also like...