பாண்டியன், ராமசாமி பிரசாரக் கமிட்டி சுற்றுப்பிரயாண ஏற்பாடு

நாளது 21ந் தேதி கோபி

– 22ந் தேதி கோயமுத�்தூர்

– 23ந் தேதி ஈரோடு

– 24ந் தேதி தஞ்சை

– 25ந் தேதி திருச்�சி

– 26ந் தேதி திருச்�சி

– 27ந் தேதி சேலம்

– 28ந் தேதி ராசீபு�ரம்

– 29ந் தேதி கடலூர்�

– 30ந் தேதி சென்னை�

ஜூலை 1, 2 ந் தேதிகளில் செங்கல்பட்டு ஜில்லாவுக்காக சென்னையில் உள்ள பிரமுகர்களைச் சந்தித்துப் பேசுவார்கள்.

– 3ந்தேதி வேலூர்

– 4ந் தேதி அம்பலூ�ர்

சந்தர்ப்பங்களை உத்தேசித்து ஜூலை மாதம் புரோகிராம் மாத்திரம் மாற்றப்படலாம்.

இந்தப்படி தோழர்கள் சௌந்திரபாண்டியன், ஈ.வெ.ராமசாமி, சி.டி.நாயகம், வி.வி.ராமசாமி முதலியவர்கள் சுற்றுப்பிரயாணம் செய்வார்கள். ஆங்காங்கும் மற்றும் அந்தந்த ஜில்லாக்களிலும் உள்ள இயக்கத் தோழர்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு வந்து வேண்டிய உதவி செய்ய வேண்டுகிறோம்.

C.D. நாயகம்,

E.V. ராமசாமி

காரியதரிசிகள்.

குடி அரசு அறிவிப்பு 14.06.1936

You may also like...