தோழர் விடுதலை இராசேந்திரன் வாட்ஸ்அப் செய்திகள் 451 – 500

maxresdefault-1

451 வி.பி.சிங்

452 மதிமாறன் – நாராயணன் விவாதம், நேரலையில் “பார்ப்பனத் திமிர்”.

453 உலகத் தமிழ் உணர்வாளர்கள் மாநாடு – மலேசியா.

454 நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் என்பது தேவைதானா?

455 கீழடி அகழ்வாராய்ச்சி”யை தடுத்து நிறுத்த R.S.S. துடிப்பது ஏன்?

456 சொர்க்கத்திற்கு பாஸ்போர்ட்

457 பிரார்த்தனை என்பது அச்சத்தை உண்டாக்குமா? நம்பிக்கையை உண்டாக்குமா?

458 இலங்கை அரசு செய்த இனப்படுகொலைக்கான புதிய ஆதாரம்

459 உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கோமாளிக் கூத்து நடவடிக்கைகள்

460 “ஜி.எஸ்.டி” – மாநிலங்களின் மீது திணிக்கப்படும் ஒற்றை வரி விதிப்பு முறை

461 “தெய்வக் குற்றம்” குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி

462 “ரெட்டை மலை சீனிவாசன்” அவர்களின் சாதனைகள்

463 “பசுவை கொல்வதில் தவறில்லை” –  முன்னாள் காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்

464 ஜியோனிசமும்,பார்ப்பனீயமும்

465 தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற முயற்சிக்கும் சங்பரிவாரங்கள்

466 தமிழ் தீட்டுப்படும் மொழி” என்று கூறும் தில்லை நடராஜர் கோயில் தீட்ஷிதர்கள்

467 மோகனகிருட்டிணன்’ – மக்களுக்கு மாபெரும் தொண்டாற்றிய அரசு அதிகாரி.

468 தற்போது மழை பெய்ய என்ன காரணம்?” வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் விநோத விளக்கம்.

469 கோயில் நிர்வாகிகள்,பக்தர்கள் ஆகியோருக்கும் பெரியார் இயக்கத்தவர்களுக்குமான நட்பு – ஒரு உதாரணம்.

470 திருப்பூர் பனியன் தொழிலை பாதிப்புள்ளாக்கும் பா.ஜ.க. அரசின் ஜி.எஸ்.டி. வரி திணிப்பு.

471 கர்நாடகாவிற்கு தனிக்கொடி” 

472 R.S.S. ன் “குடும்ப பிரபோதன்” திட்டம்.

473 அரசின் தலித் மக்கள் மேம்பாட்டு நிதி முறையாக செலவிடப்படுகிறதா?”

474 தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு குறித்து ……..

475 பெரியார் இயக்க கொள்கையின் விளைச்சல்கள்”

476 சுடுகாடு கூட மறுக்கப்படும் தலித் இந்துக்களின் உரிமைக்காக இந்து இயக்கங்கள் செய்வது என்ன?

477 சிறைக் கைதிகளின் மனித உரிமைகள் சிறைகளில் பேணப்படுகிறதா?”

478 வந்தே மாதரம்” தேசபக்திப் பாடலா?

479 குடியரசுத் தலைவர் பொறுப்பில் பிரணாப் முகர்ஜி செய்தது என்ன ?

480 நாங்கள் இந்துக்கள் அல்லர்” – கர்நாடக லிங்காயத்துகளின் போராட்டம்.

481 இந்திய ராணுவ பலத்தின் உண்மை நிலை”

482 கர்நாடகாவில் தீவிரமடையும் இந்தி எதிர்ப்புப் போராட்டம்

483 பீகாரில் ஆட்சி மாற்றம் – நடந்தது என்ன?

484 கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி கைது சற்று முன் 01082017 மாலை 3 மணிக்கு !

485 ஆப்ரஹாம் பண்டிதர்”  தமிழிசை ஆய்வறிஞர், சித்த மருத்துவர்.

486 பார்ப்பனர்கள் ஏன் பூணூல் போடுகிறார்கள்” – ஒரு விளக்கம். (பன்றிக்கு பூணூல் போடும் போராட்டத்தை முன் வைத்து)

487 அப்துல் கலாம் சிலை” – ஒரு இந்துத்துவ குறியீடு.

488 இழந்து வரும் உரிமைகளை மீட்போம் ! தமிழகத்தின் தனித்தன்மை காப்போம் ! – திராவிடர் விடுதலைக் கழகத்தின் பிரச்சார பயணம்.

489 தமிழக பள்ளி மாணவர்கள் மத்தியில் விதைக்கப்படும் ஜாதி வெறி” – அதிர்ச்சித் தகவல்கள்.

490 ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு”

491 கூட்டம் சேராத கோட்டை முற்றுகை” – தமிழ்நாட்டு பாரதிய ஜனதா கட்சியின் கதை.

492 ரேசன் கார்டுகள் குறித்து பிரதமர் மோடி கூறியுள்ள உண்மைக்கு மாறான தகவல்”

493 இரோம் சர்மிளா,திவ்ய பாரதி ஆகியோருக்கு மிரட்டல் விடுக்கும் மதவெறி சக்திகள்.

494 70 குழந்தைகள் சாவுக்கு காரணமான பா.ஜ.க.வின் யோகி ஆதித்யநாத் ஆட்சி.”

495 இந்திய சுதந்திரம் தமிழர்களை என்ன செய்கிறது?”

496 புனைவுகளை வரலாறுகளாக கட்டமைத்தல்” –  ஒரு உதாரணம்.

497 T.T.V.தினகரன் அணி பா.ஜ.க.விடம் சரணடைந்து விட்டதற்கான அறிகுறிகள்.”

498 ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து நீதி விசாரணை அறிவிப்பு –
“யாரிடம் விசாரிப்பது?”

499 பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

500 போராளி இரோம் சர்மிளா அவர்களின் திருமணம் நடந்த முறை.

 

வாட்ஸ்அப் செய்திகள் 401-450                                                                        வாட்ஸ்அப் செய்திகள் 501-550