தோழர் விடுதலை இராசேந்திரன் வாட்ஸ்அப் செய்திகள் 201 – 250

maxresdefault-1

201 காவிரி ஆணையம் அமைக்க மறுப்பு  தமிழ்நாட்டின் உரிமையை, நலனை பலிகடாவாக்கும் பாஜக

202 தலைமைச் செயலகத்தில் ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் ரத்து காரணம் என்ன?

203 இந்திய நதிகளை இணைப்பது, தீர்வாகுமா?

204 சரஸ்வதி பூஜை யா ? உலக பெண் குழந்தைகளுக்கான உரிமை நாளா? எது நமக்குத் தேவை ?

205 மொழியில் பெண்ணுரிமை

206 இந்திய ராணுவ தாக்குதல் குறித்து

207 ராமலீலா ஆரியதிராவிட போராட்டத்தின் நீட்சி

208 காக்கி டிரவுசர்லிருந்து பேண்ட்டுக்கு மாறிய ஆர்எஸ்எஸ் இன்னமும் தங்கள் அமைப்பில் பெண்களை சேர்ப்பதில்லையே ஏன்?

209 மூலிகை எரிபொருள் ராமர் பிள்ளைக்கு சிறை  பன்னாட்டு நிறுவனங்களின் சதி

210  பொது சிவில் சட்டத்தை இந்துமதவாதிகள் வலியுறுத்துவது சரியா?

211 கணவனை பெற்றோரிடமிருந்து பிரிக்க நினைக்கும் மனைவியை விவாகரத்து செய்யலாம் என உச்ச நீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு, சரியா?

212  தீபாவளி தின கொண்டாட்டமும், கொலம்பஸ் தின கொண்டாட்டமும்

213 மதத்தின் பெயரால் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள்

214 தலித் மாணவர் மீது கொடூர தாக்குதல்  இந்தியாவில் நிலவும் ஜாதிய கொடுமை

215 தேசியக் கொடியை  இறந்த கொலைக் குற்றவாளியின் உடல் மீது போர்த்தி,கலவரம் செய்ய முயலும் காவி தீவிரவாதிகள்

216 ஈழத்தில் ‘சிவசேனை’ எனும் அமைப்பு துவங்கியுள்ள  மரவன்புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

217  பெண்களைப் போல செய்து காட்டு

218 இல்லாத சரஸ்வதி ஆறு பாகிஸ்தானில் கலக்கிறது எனும் பார்ப்பன புரட்டு

219 பாஜக அமைக்க உள்ள ராமாயண அருங்காட்சியகத்தில் என்னென்ன வைக்கலாம்  ஒரு யோசனை

220  யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள போலீசாரால் சுட்டுப் படுகொலை  தொடரும் சிங்கள இனவெறி

221 விந்தன்நினைவுகள்

222 இந்தியாவில் ‘பெண்களின் கல்வி நிலை’  அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள்

223 தீபாவளி

224 இந்துத்துவம் என்பது வாழ்க்கை முறையா?  உச்சநீதிமன்றம் கருத்து

225 மதங்களால் பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

226 இந்தியாவில் இன்றைக்கும் அதிகாரம் செய்து கொண்டிருப்பது பார்ப்பன  பனியா  பன்னாட்டு நிறுவனங்கள்தான்  ஒரு உதாரணம்

227 ரோகித் வெமுலா குறித்த மத்திய பாஜக அரசின் பிழையான அறிக்கை

228 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்வதை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்

229 ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்தர பணியார்களைப் போலவே ஊதியம் வழங்க வேண்டும்   உச்ச நீதிமன்றம்

230 அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் கரம் கோர்க்கும் பார்ப்பனீயம்   டொனால்ட் டிரம்ப் பேச்சிலிருந்து

231 தகவல் அறியும் உரிமைச் சட்டமா? தகவல் தர மறுக்கும் உரிமைச் சட்டமா?

232 மவுலிவாக்கம் கட்டிட தகர்வும்,  சமூக உட்கட்டமைப்பின் தகர்வும்

233 அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து  எதற்காக?

234 500 ரூபாய்,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்திருப்பது குறித்து

235 அயர்லாந்தில் மனநல ஆலோசனை வழங்கும் பாதிரியார்கள்  அறிவியலை ஏற்கும் ஆன்மீகம்

236 தமிழக அரசு நிர்வாகத்தை மத்திய பாஜக அரசு கையில் எடுத்துக் கொண்டு விட்டதா?

237 ட்ரம்ப் வெற்றி குறித்து

238 முத்தலாக் முறை பெண்களுக்கு எதிரானது

239 ஜவஹர்லால் நேரு  முரண்பாடுகளும், உடன்பாடுகளும்

240 ரூபாய் நோட்டால் அவதியுறும் மக்கள்  ‘தகுதி திறமை’ படைத்த அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?

241 வேலை வாய்ப்பு, வெளி நாட்டில் தமிழக அரசு அயல்வேலைவாய்ப்பு  அலுவலகம் வழங்கும் வேலைவாய்ப்பு  பகுதி 1

242 வேலை வாய்ப்பு, வெளி நாட்டில் தமிழக அரசு அயல்வேலைவாய்ப்பு அலுவலகம் வழங்கும் வாய்ப்பு பகுதி 2

243 மல்லையாவின் கடன் தள்ளுபடி, சாயம் போகும் 2000ரூபாய் நோட்டு

244 ஜல்லிக்கட்டுக்கு தடை,  சரியா?

245 இந்தியாவில் கலவரம் வெடிக்கும் அபாயம்  உச்சநீதிமன்றம்

246 இந்திரா காந்தியின் அவசரநிலைக்காலம்    சில நினைவுகள்

247 வாஸ்து நாள்

248 மனிதக் கழிவை மனிதன் அகற்றும் கொடுஞ்செயலை தடுத்து நிறுத்திய திவிக தோழர்கள்

249 மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பரப்புரைக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பது நியாயம்தானா?

250 பெண்களுக்கு தகுதியில்லை என கூறும் தமிழக அரசு

 

வாட்ஸ்அப் செய்திகள் 151 to 200                                                                   வாட்ஸ்அப் செய்திகள் 251 to 300