தோழர் விடுதலை இராசேந்திரன் வாட்ஸ்அப் செய்திகள் 1301 – 1350

maxresdefault-1

1301 அந்தந்த மாநில மக்களுக்கே வேலை வாய்ப்பு – தமிழ்நாட்டின் நிலை?
1302 பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ள கருத்தை தன்மானமுள்ள தமிழன் கால்தூசிக்கு கூட மதிக்க மாட்டான்
1303 கொரோனா காலத்திலும் நீட் தேர்வை நடத்த பாஜக அரசு அடம் பிடிப்பது ஏன்?
1304 அமெரிக்காவிலும் ஜாதிய ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடும் மனுவாதிகள்
1305 சமூக நீதிக்கான 3% அருத்ததியரினர் உள் ஒதுக்கீடும், சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வும்
1306 வசந்த்&கோ நிறுவனர் வசந்தகுமார், பகுத்தறிவாளர் கல்பாக்கம் வேம்பையன் ஆகியோர் மறைந்தனரே !
1307 கொரோனா ஒழிப்பு, கடவுள் எதிர்பல்லவா?
1308 மேலூர் அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு சாதனை
1309 கோயில்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் – ஆகம விதிகளில் உள்ளனவா ?
1310 குற்றவாளிகளின் கூடாரம் பா.ஜ.க
1311 சுற்றுச்சூழல் பாதுகாப்பை தமது கொள்கையில் இணைத்துள்ள திமுக
1312 இந்திய தேசியக் கொடியும், பார்ப்பனர்களும்
1313 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிறையில் இருந்து விடுதலையான பின் என்ன செய்தார்
1314 தனியார் வங்கியில் வீட்டுக்கடனுக்கு விதிக்கப்படும் கொடும் வட்டி
1315 இந்தி தெரியாது போடா! டி-சர்ட்  ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள்
1316 திமுக பொதுக்குழுவில் முழங்கிய திராவிடர் இயக்கக் கொள்கைகள்
1317 அரசுத்துறை நிறுவனங்களையெல்லாம் தனியார்மயமாக்கி வரும் பாஜக மோடி அரசு
1318 நீட் தேர்வு – அரசின் அவசரத்திற்கு பலியான மாணவர் உயிர்
1319 சீனாவுடன் சமரசம் செய்துகொண்டுள்ள இந்தியா
1321 ஆன்லைனில்online சடங்குகள் செய்யும் பார்ப்பனர்கள்
1322 அறிஞர் அண்ணாவின் சாதனைகள்
1323 நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா கூறியது நீதிமன்ற அவமதிப்பாகுமா ?
1324 வெற்றி பெற்றுள்ள பெரியாரின் பெண்ணுரிமைக் கொள்கை!
1325 கொரோனா- பெருகும் குழந்தைத் தொழிலாளர் அவலம்
1326 RSS ன் கொள்கைப்படி மாநிலங்களின் அடையாளங்களை அழிக்கும் மத்திய பாஜக அரசு
1327 மேலவை விதிகளை மீதி அராஜகமான முறையில் வேளாண்மை மசோதாக்களை நிறைவேற்றியுள்ள பாஜக மோடியின் நடுவண் அரசு
1328 12,000 ஆண்டு இந்திய பண்பாடு என்று நடுவண் பாஜக அரசு எதை சொல்லப்போகிறது?’
1329 பெண்களின் ஆட்சித்திறன்
1330 உலகம் முழுவதும் பேசப்படும் தலைவர்களில் மோடியின் பெயர் இடம்பெற்றிருப்பது ஏன்?
1331 பாஜகவில் உள்ள பார்ப்பனரல்லாத தலைவர்களின்,பெரியார் பற்றிய புகழ்ச்சி வார்த்தைகளின் உள்நோக்கம்
1332 சங்கி ரங்கராஜ் பாண்டேவின் கேள்விகளுக்கு பதில்
1333 ஈழத்தமிழர் உரிமைகள் – இந்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
1334 பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்து வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து…..
1335 உ.பி. – மனிசா – பாலியல் வன்கொடுமை – கொடூர கொலை
1336 மோடியின் இரட்டை வேடங்கள்
1337 இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ள விஞ்ஞானி மேக்நாட் சாகா
1338 பெரியார் சிலைக்கு கூண்டு அமைப்பதா?
1339 ஜெயலலிதா பயன்படுத்திய இடங்கள் முடக்கமும், அதிமுகவினரின் கொண்டாட்டமும்
1340 தமிழ்நாட்டில் நடப்பது அதிமுக ஆட்சியா? மனுதர்ம காவிகளின் ஆட்சியா ?
1341 ராம்விலாஸ் பஸ்வான்
1342 திராவிடப் பள்ளி
1343 அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா என்பவர் யார்? அவரின் நோக்கம் என்ன ?
1344 அருட்தந்தை ஸ்டேன்சாமி 83 ‘உபா’ சட்டத்தில் கைது – அவர் செய்த குற்றம் என்ன?
1345 பெரியாரைப் புகழும் பாஜக ஊடுருவி அழிக்கும் பார்ப்பன யுக்தி
1346 இடஒதுக்கீட்டு உரிமையை முழுமையாக பறித்து விட்ட மத்திய பாஜக அரசு
1347 நீட் தேர்வு முடிவு அறிவிப்பில் குளறுபடிகள்
1348 நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா
1349 தனிஷ்க் நகை கடை விளம்பரத்திற்கு எதிராக மதவெறியை காட்டியுள்ள சங்கிகள்
1350 மருத்துவக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீட்டிற்கு தடையாக இருப்பது எது?

 

வாட்ஸ்அப் செய்திகள் 1251-1300                                                                        வாட்ஸ்அப் செய்திகள் 1351-1400