கழக ஏட்டுக்கு நன்கொடை

கழகத் தோழர் காரைக்குடி இளங்கோ- விஜயா இணையர்களின் மகள் இளந்தமிழ் 11வது பிறந்தநாளை முன்னிட்டு கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு ரூ.3,000 நன்கொடை வழங்கியுள்ளனர்.
கழக ஆதரவாளரான ராஜேந்திரன் (மும்பை) ரூ.10,000, ஓவியர் பரதன் ரூ.2,000 கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கு நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றியுடன் பெற்றுக்கொண்டோம் (ஆசிரியர்)
பெரியார் முழக்கம் இதழ் 10092026

You may also like...