சுயமரியாதை ஜாதி மறுப்பு திருமணம்!
தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் வட்டம் அடிலம் அல்ராஜ் கோட்டை தெய்வானை – பெரியசாமி ஆகியோர் மகன் முகிலரசன் ராமநாதபுரம் மாவட்டம் டி.மாரியூர் மாரியம்மாள் – வீரபாண்டி மகள் பொன்.முனியம்மாள் ஆகியோரின் சுயமரியாதை ஜாதி மறுப்பு திருமணம் காவலாண்டியூர் தந்தை பெரியார் படிப்பகத்தில் ஆக-20 அன்று தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் முன்னிலையில் நடைபெற்றது. கழகத் தோழர்கள் குமரேசன் அவிநாசி கணேஷ் சேட்டு ஆகியோர் இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் இதழ் 10092026
