கழக ஏட்டுக்கு நன்கொடை
மதுரை கழகத் தோழர் திலீபன் – சுமித்ரா மகள் ‘இயலினி’ பெயர் சூட்டு விழாவில், ரூ.5000-ஐ பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக கழகத் தலைவரிடம் அளித்தனர்.
கழகத் தோழர்கள் ஏ. இளங்கோவன் – ஆறு. விஜயா – காரைக்குடி மகள் இ.வி.இளந்தமிழ் ஒன்பதாவது வயது பிறந்தநாளை (04-11-2025) முன்னிட்டு ரூ.2000 பெரியார் முழக்க வளர்ச்சி நிதியாக அளித்துள்ளார்.
நன்றியுடன் பெற்றுக் கொண்டோம்.
பெரியார் முழக்கம் இதழ் 13112025
