கல்லூரி மாணவர்களிடம் உரையாடல்
ராணிப்பேட்டை மாவட்டம் கல்லாறில், ஆகஸ்டு 9 அன்று SRED ஒருங்கிணைத்த சமூகப்பகுப்பாய்வுக் கூட்டத்தில், திவிக தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை, “பெரியார்” குறித்து பள்ளி – கல்லூரி மாணவிகளிடம் உரையாடினார். “இறுதி மூச்சு அடங்கும் வரை யாருக்காக உழைத்தார் பெரியார்?” எனும் திவிக நூலையும், “இரகசிய புத்தகம்” எனும் நன்செய் பிரசுர நூலையும், மாணவர்களுக்கு வழங்கினார்.
பெரியார்முழக்கம்இதழ்21082025
