நூல் வெளியீடு !
“ஆரிய மாடலா? திராவிட மாடலா?”
திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் “விடுதலை இராசேந்திரன்” அவர்களின் எழுத்தாக்கத்தில் கருத்து செறிவு மிகுந்த கட்டுரைகள்,வரலாற்று தகவல்கள், நிகழ்கால அரசியல் பார்வைகள்……(கெட்டி அட்டையில்)
முன்பதிவு செய்வோருக்கு சலுகை விலையில் ரூ.300/-
(ரூபாய் முன்னூறு மட்டும்)
(தபால் செலவு ரூ.50 தனி)
“பெரியார் ஏன் எதிரிகளைப் பதற வைக்கிறார்?” பரப்புரைப் பயணத்தின் போது (மார்ச் 15 முதல் மார்ச் 22 முடிய) முன்பதிவு செய்யப்படும்.முன்பதிவிற்கு அலைபேசி எண் :
94986 56683 – இந்த எண்ணில் GPay செய்து விட்டு வாட்ஸ் அப்பில் முன்பதிவு செய்யவும்.
பரப்புரைப் பயண நிறைவு விழா மாநாட்டில் சிறப்பு வெளியீடாக இந்நூல் வெளியிடப்படுகிறது. முன்பதிவு செய்வோருக்கு மாநாட்டு திடலில் புத்தகங்கள் வழங்கப்படும்.
நாள் : 22.03.25 சனி
நேரம் : மாலை 04.00 மணி
இடம் : சின்னக் கடைவீதி, மயிலாடுதுறை.
– நிமிர்வோம் வெளியீடு,
15.03.2025
