“பரபரப்பான விற்பனையில்!” கழக நூல்கள் தொகுப்பு!
அதிரடி சலுகை விலையில்!
14 புத்தகங்கள் – ரூ.565/ அதிரடி விலை குறைப்பு – ரூ.500/ மட்டும் (தபால் செலவு உட்பட)புத்தகங்களின் பட்டியல் :
1. “அம்பேத்கர் நம் தலைவர்” – கொளத்தூர் மணி.
2. “இது தமிழ்நாடு சனாதனத்திற்கு எதிரான யுத்தம் இங்கு மட்டும் தான்” – உதயநிதி ஸ்டாலின்.
3. “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் நூல் அறிமுகம்” – விடுதலை இராசேந்திரன்.
4. “இறுதி மூச்சு அடங்கும் வரை யாருக்காக உழைத்தார் பெரியார்?” – திவிக வெளியீடு.
5. “ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்” – கொளத்தூர் மணி.
6. “எங்களை தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்” – ஆ ராசா.
7. “எல்லைப் போராட்டத்தில் பெரியாரும், ம.பொ.சியும் “ – பெரியார்.
8. “தமிழர் உரிமைக்கு எதிரி யார்?” – பெரியார் மய்யம் .
9. “திராவிட பெரியார் யாருக்கு எதிரி” – விடுதலை இராசேந்திரன்.
10. “துப்பட்டா போடுங்கள் தோழி” – தோழர் கீதா.
11. “புராணங்களில்….வரலாறுகளில்… பார்ப்பன பயங்கரவாதம்” – விடுதலை இராசேந்திரன்.
12. “பெரியாரின் மானுடம்” – நெ.து.சுந்திர வடிவேலு.
13. “பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள்” – கொளத்தூர் மணி.
14. “பெரியார் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு” – அமெரிக்க பெரியார் அம்பே பச்சத்கர் வாசகர் வட்டம்.
புத்தகங்களின் மொத்த விலை ரூபாய் 565 / இணையம் மூலம் விற்பனை சலுகை விலை ரூபாய் 500 மட்டும் (தபால் செலவு உட்பட) புத்தகங்களைப் பெற 94986 56683 – இந்த எண்ணில் GPay செய்து விட்டு வாட்ஸ் அப்பில் முகவரியை பதிவு செய்யவும். புத்தகங்கள் அந்த முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
“பெரியார் ஏன் எதிரிகளை பதறவைக்கிறார்?” எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டின் 4 முனைகளிலிருந்து பரப்புரை பயணமாக புறப்பட்டு மார்ச் 22 மயிலாடுதுறையில் மாநாடாக நிறைவுபெறுகிறது.
இந்தப் பரப்புரைப் பயணத்தை ஒட்டி பெரியார் குறித்த உண்மை வரலாறு, திராவிடர் இயக்கம் செய்த சாதனைகள், பெரியார் குறித்த திட்டமிட்ட பொய் பரப்புரைகள்,புரட்சியாளர் அண்ணல்அம்பேத்கர் எழுத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பாக தனித்தனி தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வாங்குவீர்! படிப்பீர்! பரப்புவீர்!
– நிமிர்வோம் வெளியீடு, 17.03.25 பெரியார் முழக்கம் 20032025இதழ்
