உயர்நீதிமன்றங்களில் (2018 முதல் 2023 டிசம்பர் 02 வரை) 650 நீதிபதிகள் நியமனம்
- உயர் ஜாதியினர் 75.69% (492 பேர்)
- ஓபிசி பிரிவினர் 11.7% (76 பேர்)
- எஸ்.சி பிரிவினர் 3.54% (23 பேர்)
- எஸ்.டி பிரிவினர் 1.54% (10 பேர்)
- சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் – 5.54% (36 பேர்)
- எந்த பிரிவிலும் வராத நீதிபதிகள் எண்ணிக்கை – 13 (பேர்)
- உயர்நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள் – 14.1% (111 பேர்)
- உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் – 8.82% (03 பேர்)
அதிக பெண் நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றங்கள்
- பஞ்சாப் – ஹரியானா உயர்நீதிமன்றம் – 12 பேர்
- சென்னை உயர்நீதிமன்றம் – 12 பேர்
- மும்பை உயர்நீதிமன்றம் – 11 பேர்
Source : RS/MINISTRY OF LAW (TILL DEC 2023)
பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்