கழகத் தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்களின் மூன்றாம் கட்ட சுற்றுப் பயணம்
கழகத் தலைவர் மற்றும் தலைமைக் குழுப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்களின் மூன்றாம் கட்டப் பயணம் கீழ்கண்டவாறு திட்டமிடப்பட்டுள்ளது.
05.01.2023 காலை 10.00 மணி – சேலம் மேற்கு மாவட்டம்
05.01.2023 மாலை 4.00 மணி – தர்மபுரி மாவட்டம் (இரவு தங்கல் கிருட்டிணகிரி)
06.01.2023 காலை 10.00 மணி – கிருட்டிணகிரி மாவட்டம்
06.01.2023 மாலை 4.00 மணி – கள்ளக்குறிச்சி மாவட்டம் (இரவு தங்கல் சேலம்)
07.01.2023 காலை 10.00 மணி – சேலம் கிழக்குமாவட்டம்
07 01.2023 மாலை 4.00 மணி – ஈரோடு தெற்கு மாவட்டம் (இரவு தங்கல் ஈரோடு)
08.01.2023 காலை 10.00 மணி – ஈரோடு வடக்கு மாவட்டம்
மேற்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் ஊர் மற்றும் இடத்தை முடிவு செய்து தலைமைக் கழகத்திற்கு தகவல் தரக் கேட்டு கொள்ள படுகிறார்கள்.
பெரியார் முழக்கம் 22122022 இதழ்