தலைவர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம்
அனைத்து மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரை யாடி மாவட்ட அமைப்புகளைப் புதுப்பிக்க / மாற்றியமைக்க, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர், மாநிலப் பொறுப்பாளர்கள் கீழ்க்கண்டவாறு பயணத்துக்குத் திட்டமிடப்பட் டுள்ளது.
முதற்கட்டப் பயணம்:
16.12.2022 காலை 10.30 மணி மூ கள்ளக்குறிச்சி மாவட்டம்
16.12.2022 மாலை 4.00 மணி- விழுப்புரம் மாவட்டம்.
17.12.2022- மாலை 06.00 மணி – வேலூர் மாவட்டம்
(இரவு தங்கல் வேலூர் மாவட்டம்)
18.12.2022 காலை 10.00 மணி கிருட்டிணகிரி மாவட்டம்
18.12.2022 மாலை 04.00 மணி தர்மபுரி மாவட்டம்
இரண்டாம் கட்டப் பயணப் பட்டியல்:
26.12.2022 காலை 10.00 மதுரை மாவட்டம்
26.12.2022 மாலை 4.00 சிவகங்கை மாவட்டம்
26.12.2022 இரவு 07.00 மணி தஞ்சை மாவட்டம்
(இரவு தங்கல் தஞ்சை மாவட்டம் )
27.12.2022 காலை 11.00 மணி மயிலாடுதுறை மாவட்டம்
27.12.2022 மாலை 04.00 மணி கடலூர் மாவட்டம்
(இரவு தங்கல் பெரம்பலூர் மாவட்டம் )
28.12.2022 காலை பெரம்பலூர் மாவட்டம்
28.12.2022 மாலை திருச்சி மாவட்டம் (பொதுக் கூட்டம் )
மேற்கண்ட மாவட்டப் பொறுப் பாளர்கள் கூட்டம் நடைபெறும் ஊர் மற்றும் இடத்தை தலைமை நிலையத் துக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தலைமை நிலையம்,
திராவிடர் விடுதலைக் கழகம்
04.12.2022
பெரியார் முழக்கம் 08122022 இதழ்