செயலவையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ சந்தா தொகையாக வரவு ரூ. 1,12,950/-
‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்காக ‘சந்தா’ கணக்குகளை முடித்து, கோவை, ஈரோடு (தெற்கு), மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, நாமக்கல், தென்காசி, தர்மபுரி, திருப்பூர், பேராவூரணி, நெல்லை, தோழர்கள் ஏற்கனவே தரவேண்டிய தொகை மற்றும் புதிய சந்தாக்கள் முகவரி இதழ்களின் தொகையைச் சேர்த்து ரூ.1,12,950/-ஐ செயலவையில் வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் மகாலிங்கம், தனது பேரனின் ஜாதி மறுப்பு திருமண மகிழ்வாக ரூ.1000/- நன்கொடை வழங்கினார்.
பெரியார் முழக்கம் 07042022 இதழ்