மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்
*திராவிடர்* *விடுதலைக்* *கழக* *தோழர்களின்* *கவனத்திற்கு*
தோழர்களுக்கு வணக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020 , 2021) கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் இணைய வழியில் மட்டும் நடைபெற்று வந்தன. ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இயக்க பணிகள் சுணக்கமாகி விட்டது.
இதனை போக்கும் வகையில் மாவட்டம் தோறும் கழக பொருளாளர் , மற்றும் அமைப்பாளர் , பரப்புரை செயலாளர், தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் இயக்க செயல்பாடு மற்றும் கழக ஏடுகள் (புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம்) குறித்தும் தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். பொறுப்பாளர்களின் சுற்றுப்பயண நிகழ்வின் முதல் பட்டியல் வெளிடப்படுகிறது. வரும் வாரங்களில் மீதம் உள்ள மாவட்டத்திற்கான சுற்றுப்பயண விவர அறிக்கை வெளியாகும்
*தலைமைகழக* *பொறுப்பாளர்கள்* *கலந்து* *கொள்ளும்* *கலந்துரையாடல்* *கூட்ட* *பயண* *விபரம்*
*18.11.2021* . *வியாழக்கிழமை*
காலை:11.00மணி
மதுரை மாவட்டம்.
மதிய உணவு.
மாலை:5:00மணி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி.
இரவு தங்கல்.
*19.11.2021வெள்ளிக்கிழமை*
காலை.10:30மணிக்கு
தஞ்சை மாவட்டம் பேராவூரணி. மதிய உணவு
மாலை:4:00மணிக்கு கும்பகோணம்.
இரவு.7:00மணிக்கு
மயிலாடுதுறை.
இரவுதங்கல்.
*20.10.2021* *சனிக்கிழமை*
காலை11மணிக்கு கடலூர் மாவட்டம்
மதியம் : பெரம்பலூர் மாவட்டம்.
மதிய உணவு.
இரவு 7:00மணிக்கு திருச்சி மாவட்டம்.
*இரண்டாம்* *கட்ட* *சுற்றுப்பயணம்* .
*23.11.2021* *செவ்வாய்கிழமை*
காலை. 11:00மணி
திண்டுக்கல் மாவட்டம். பழனி.
மதிய உணவு.
மாலை. 4:00மணி திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம்.
மாலை. 7:00பொள்ளாச்சி.
*24.11.2021* *புதன்கிழமை*
காலை 10:30மணி கோவை மாவட்டம்.
மாலை:5;00மணிக்கு திருப்பூர் மாவட்டம்.
*25.11.2021* *வியாழக்கிழமை*
காலை 10:00மணி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு
மதிய உணவு
மாலை. 4:00மணி
ஈரோடு (வடக்கு)மாவட்டம் கோபிசெட்டிபாளையம்.
மேற்கண்ட மாவட்ட தோழர்கள் கலந்துரையாடல் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து, அனைத்து தோழர்களுக்கும் உரிய தகவல் கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.
*தலைமை* *கழகம்*
*திராவிடர்* *விடுதலைக் கழகம்*
06.11.2021.