பாத்திரங்கள் – இராமாயண நாடகம்
பாத்திரங்கள்
திராவிடர்கள்
இராவணன் – இலங்கை வேந்தன்
மேகநாதன் (இந்திரசித் – இராவணன் மைந்தன்
கும்பகர்ணன் – இராவணன் தம்பி
வண்டார்குழலி (மண்டோதரி) – இராவணன் மனைவி
அதிகாயன் – இராவணன் சேனாபதி
மாரீசன் – இராவணன் மாமன்
சபரி – தமிழ் மறையவரின் பெண்
வாலி – கிட்கிந்தை, மன்னன்
காமவல்லி (சூர்ப்பகை) – இராவணன் தங்கை
கரன் – திராவிட மன்னன்
தூஷணன் – கரனது சேனாதிபதி
சம்பூகன் – திராவிடத் தவசி
அகம்பணன் – ஒற்றன்
ஆரியர்கள்
ராமன் – ஆரியர் தலைவன்
லட்சுமணன் – ராமனின் தம்பி
பரதன் – அயோத்தி அரசன்
சத்துருக்கண் – ராமனின் தம்பி
தசரதன் – ராமனின் தகப்பனாகக் கருதப்படுபவன்.