நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் !

நாச்சியார் கோயிலில்தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் !

நாள் : 01.02.2020 சனிக்கிழமை.
நேரம் : மாலை 7.00 மணி
இடம் : வடக்கு வீதி,நாச்சியார்கோயில், #தஞ்சை_மாவட்டம்.

சிறப்புரை :
தோழர் கொளத்தூர் மணி,
தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்.

நிகழ்ச்சி ஏற்பாடு :
திராவிடர் விடுதலைக் கழகம்,
தஞ்சை மாவட்டம்.

You may also like...