மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்த மாவட்டப் பொறுப்பாளர்கள்.

நாகை

நாகை மாவட்டப் பொறுப்பாளர்கள் : ம. மகாலிங்கம்-தலைவர்; தெ.மகேசு-செயலாளர்; தெ. ரமேசு-துணைச் செயலாளர்; மு. அன்பு-அமைப்பாளர்; ந.விஜயராகவன்- பொருளாளர்.

மயிலாடுதுறை நகரப் பொறுப்பாளர்கள் : நாஞ்சில் சங்கர்-தலைவர்; நி. நடராஜ் –துணைத் தலைவர்; ப. தமிழ்வேலன்-செயலாளர்; ரா. ராஜராஜசோழன்-இணைச் செயலாளர்; ஜி.ஆர். செந்தில்குமார்-அமைப்பாளர்.

ஒன்றிய அமைப்பாளர்கள்: யுவராஜ்- மயிலாடுதுறை ஒன்றிய அமைப்பாளர்; ஜெ. இயற்கை-குத்தாலம் ஒன்றிய அமைப்பாளர்; பூம்புகார் முருகன் – செம்பனார்கோயில் ஒன்றிய அமைப்பாளர்.

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் – தெ. சுரேஷ்

அறிவியல் மன்ற உறுப்பினர்கள் : ம. ஜீவன் ராஜ், சரவணகுமாரி, இளவரசி, நவநீதம்.

கடலூர்

மாவட்டப் பொறுப்பாளர்கள்: நட. பாரதி தாசன்-செயலாளர்; ப. பாலமுருகன்-அமைப்பாளர்; செந்தில்நாதன்-பொருளாளர்.

விருத்தாசலம் நகரப் பொறுப்பாளர்கள் : சங்கர்-செயலாளர்; சரவணகுமார்-ஒன்றிய செயலாளர்; ஐய்யப்பன்-துணைச் செயலாளர்; அலெக்ஸ்சாண்டர்-ஒன்றிய அமைப்பாளர்; விஜயகுமார்-துணை அமைப்பாளர்.

சிதம்பரம் நகரச் செயலாளர் : மதன் குமார்

நெய்வேலி நகரச் செயலாளர் : சிலம்பரசன்

கம்மாபுரம் ஒன்றியப் பொறுப்பாளர்கள் : ப. பார்த்திபன்-செயலாளர்; ம.ராஜதுரை- துணைச் செயலாளர்; சிலம்பரசன்-ஒன்றிய அமைப்பாளர்; ப.மோகன்-துணை அமைப்பாளர்.

தமிழ்நாடு மாணவர் கழகப் பொறுப்பாளர்கள்: ப. கரிகாலன்-தலைவர்; சே.பாலாஜிசெயலாளர்; ஆ.தினேஷ்-பொருளாளர்; செ. மணிகண்டன்-அமைப்பாளர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்: மன்னார்குடி நகர அமைப்பாளர்-சசிக்குமார்; மன்னை ஒன்றிய அமைப்பாளர் – பொறியாளர் நெடுவை. வாசுதேவன்; தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர்-முரளி சங்கர்; இரா. காளிதாஸ்-மாவட்ட செயலாளர்; செந்தமிழன்-நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர்; முருகன்-நல்லிக்கோட்டை ஒன்றிய செயலாளர்; தென்பரை பன்னீர்செல்வம்-கோட்டூர் ஒன்றிய அமைப்பாளர்.

தஞ்சை

தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர்கள்: சித. திருவேங்கடம்-அமைப்பாளர்; அ.கோவிந்தன்- பேராவூரணி ஒன்றிய அமைப்பாளர்; ப.வைத்தியலிங்கம்-சேதுபவா சத்திரம் ஒன்றிய தலைவர்; சுப. ஜெயச்சந்திரன்-சேதுபவா சத்திரம் ஒன்றிய செயலாளர்; சிவ.சுப்ரமணியம்-ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர்; ஏனாதி சங்கர்- பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர்; கரிகாலன்-திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்; கார்த்திகேயன்-வடசேரி ஒன்றிய தலைவர்; பிரபாகரன்-செயலாளர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் : கொள்ளியூர் வழக்கறிஞர் தமிழ்குமரன்- தலைவர்; கடுவனூர் கு.ச. பெரியார் வெங்கட்- செயலாளர்; நெடுமானூர் செ.நாவாப்பிள்ளைஅமைப்பாளர்; நைனார்பாளையம் மதியழகன்; துணைத் தலைவர்; தொழுவந்தாங்கல் குப்புசாமி-துணைச் செயலாளர்; நெடுமானூர் வேலாயுதம்-இளைஞரணி செயலாளர்; கடுவனூர் மு.நாகராஜ்-இளைஞரணி அமைப்பாளர்; வீ. வினோத்-தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர்.

சங்கரபாபுரம் ஒன்றியம் : செம்பரம் பட்டு ராஜேஷ்-செயலாளர்; மூங்கில்துறைபட்டு பன்னீர்செல்வம்-தலைவர்; அரசு. மூக்கனூர்- அமைப்பாளர்.

ரிஷிவந்தியம் ஒன்றியம்: தொழுவந்தாங்கல் முருகன்-தலைவர்; கடுவனூர் வெங்கடேசன்-செயலாளர்.

தமிழ்நாடு அறிவியல் மன்றஅமைப் பாளர் -கல்லை சி. ஆசைத்தம்பி

பெரியார் முழக்கம் 20082015 இதழ்

You may also like...

Leave a Reply