பா.ஜ.க. ஆட்சியில் சர்வம் சமஸ்கிருத மயமே!
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அனைத்து திட்டங்களுக்குமே முழுக்க முழுக்க சமஸ்கிருத பெயர் மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. முக்கிய திட்டங்கள் அனைத்திற்கும் ஆங்கிலம், இந்தி என இரண்டிலும் பெயர் வைக்கப்படவில்லை. சமஸ்கிருதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது.
தேர்தல் அறிக்கையின் தலைப்பு : சங்கல்ப் பாரத், செசாகத் பாரத்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஏற்கெனவே இருந்த புதிய திட்டங்களின் பெயர்கள் : பிரதான் மந்திரி கிசான் சம்மான் கிசான் சம்மான் நிதி யோஜனா, பிரதான் மந்திரி ஜன் ஆவாஜ் யோஜனா, சடக் நிர்மார் யோஜனா, பிரதான் மந்திரி ஆஷா யோஜனா, பிரதான் மந்திரி கிரிஷி கின்சாயி யோஜனா, உதாமஷில் உத்தர்பூர்வ யோஜனா, பாரத் மாலா பரியோஜனா, பிரதான் மந்திரி ஷேரெம்யோகி மந்தன் யோஜனா, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா, ஸ்வாஸ்த் சுரக்ஷh யோசுனா, சம்மான் நிதி யோஜனா
பெரியார் முழக்கம் 25072019 இதழ்