திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 04082019

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட கமிட்டி, கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு,

சென்னை, இராயப்பேட்டை இலாயிட்ஸ் ரோடு விஜய் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது..

மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி பொருப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளவும்..

தோழமையுடன்
இரா.உமாபதி
தொடர்புக்கு: 7299230363

You may also like...