பால். பிரபாகரனிடம் வழங்கிய கட்டமைப்பு நிதி
- தலைமை கழக கட்டமைப்பு நிதிக்காக தூத்துக்குடி எம்.எஸ்.எம். அரிசி கடை அதிபர் எம்.எஸ். மாலவராசு ரூ. 25,000/- (ரூபாய் இருபத்தி அய்ந்தாயிரம் மட்டும்) கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனிடம் வழங்கினார்.
- பாளையங்கோட்டை கே.ஆர். குளிர்பானம் நிறுவனர் பொ. பொன்ராசு – ரூ. 2000/-
- மேலகரம் பேரா.பழனிவேல் ரூ. 1000/-
பெரியார் முழக்கம் 13062019 இதழ்