வெளிச்சம் பெறாத தொண்டர்கள் விழா பொதுக்கூட்டம் சென்னை 30042019

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் நடத்தும்….

தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் 15 நினைவு நாளில்…. வெளிச்சம் பெறாத தொண்டர்கள் விழா பொதுக்கூட்டம்…..

30.04.2019 (செவ்வாய்கிழமை) அன்று காலை 8.00 மணிக்கு தோழர்.பத்ரி நாராயணன் அவர்களின் மயிலாப்பூர் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.

அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு, வி.எம்.தெரு, லாயிட்ஸ் சாலை, பெரியார் சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

விரட்டு கலைக்குழுவினரின் பறையிசை, வீதிநாடகம் நடைபெறும்.

சிறப்புரை :

தோழர்.கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர்.விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

மற்றும்….திராவிடர் இயக்க சிந்தனையாளர்கள்

அனைவரும் வாரீர் தோழர்களே.!

தொடர்புக்கு : 7299230363

You may also like...