பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் 10032019

தமிழக அரசே ..!
பொள்ளாச்சி பெண்கள் மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுத்து நிறுத்து,

கைது செய்துள்ள குற்றவாளிகளின் மீது பெண்கள் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடை,

எஞ்சிய உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து எந்தவித பாரபட்சமும் இன்றி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்,

பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கு

இந்த வழக்கில் அரசியல் தலையீடுகளை தடுத்து நிறுத்து

என வலியுறுத்தி

#கண்டன_ஆர்ப்பாட்டம்

#தோழர்_வினோதினி தலைமையில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில்…
நேற்று (மார்ச் 10) மாலை 5 மணிக்கு நடைபெற்றது …
இந்த ஆர்ப்பாட்டத்தில்

சிறப்புரை:

#பேராசிரியர்_சரசுவதி
PUCL _துணைதலைவர்

#ஆசிரியர்_சிவகாமி
தமிழ்நாடு அறிவியல் மன்றம்

கண்டன உரை :

#திமுக_நகர_துணைசெயலாளர்
நா. கார்த்திகேயன்

வெள்ளிங்கிரி யாழ்
திவிக மாவட்டச் செயலாளர்

#மடத்துக்குளம்_மோகன்
திவிக செயற்குழு உறுப்பினர்

#திருப்பூர்_துரைசாமி
திவிக மாநில பொருலாளர்

#காசு_நாகராசன்
ஒருகினைப்பாளர், தமிழ்நாடு திக

#தேன்மொழி
தமிழ்நாடு மாணவர் கழகம்

நன்றியுரை
#சபரிகிரி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்

You may also like...